Archive for December, 2009

26
Dec
09

காலம் தவறிய நாம்

சரத் முன்வைத்த கூற்று வெறும் அரசியலே, தமிழ் மக்களின் வாக்ககை கவரும் ஆயுதம். பிற ஜனாதிபதி வேட்பாளர்களின் பிரசாரங்களை முறியடிக்கும் கூட்டுத் தந்திரம்.

சரத் முன்வைத்த கூற்று வெறும் அரசியலே, தமிழ் மக்களின் வாக்ககை கவரும் ஆயுதம். பிற ஜனாதிபதி வேட்பாளர்களின் பிரசாரங்களை முறியடிக்கும் கூட்டுத் தந்திரம்.

இலங்கையில் வீசும் ஜனாதிபதி புயலினால் தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பான குற்றச் சாட்டுகள் அடித்துச் செல்லப்படுகின்றது.  

அண்மையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் கூறிய கூற்றினால் ம.உ.மீறல் தொடர்பான குற்றச் சாட்டு வேறுதிசையில் நோக்கப்படும் நிலையில் உள்ளது.  Continue reading ‘காலம் தவறிய நாம்’

09
Dec
09

வேண்டாம்!வேண்டாம்!! மீண்டும் ஒரு போராட்டம் வேண்டாம்!!!

மக்கள் விடுதலை இராணுவம் (PEOPLE’S LIBERATION ARMY-PLA) ஒரு அமைப்பு கிழக்கிலிருந்து போராடவுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன் தலைவர் கோணோஸ் தெரிவித்துள்ளதாக பிரித்தானியாவின் தி ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. Continue reading ‘வேண்டாம்!வேண்டாம்!! மீண்டும் ஒரு போராட்டம் வேண்டாம்!!!’

06
Dec
09

பனையின் கீழ் பால் குடிக்கும் தமிழ் அரசியல்

வன்னியில் சுமார் 5லட்சம் மக்கள் இருந்ததாக கூறப்படும் இறுதி அறிக்கையின் படி தற்போது உள்ள எண்ணிக்கை, சுமார் 2 லட்சம் எண்ணிக்கையை வேறுபடுவதாகவும், அதிலும் பலர் தப்பிச் சென்றார்கள் என கணக்கு வைத்துக் கொண்டால் சுமார் 75 ஆயிரம் பேருக்காவது என்ன நடந்தது என்பதே இவரின் தற்போதைய ஆய்வு. படம்:-JDS

அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாரை தெரிவு செய்ய உத்ததேசித்துள்ளீர்கள்? என தமிழ் மக்கள் பலரிடமும் வினாவிய போது கிடைத்த பதில் எங்களை நிம்மதியாக சாப்பிட விட்டால் போதும். Continue reading ‘பனையின் கீழ் பால் குடிக்கும் தமிழ் அரசியல்’

  • பகிர் – Share

    Rightdiary பகிர் – Share

www.rightdiary.com LAUNCHING PROGRAM

Tamil 10 top sites [www.tamil10 .com ]

December 2009
M T W T F S S
« Nov   Jan »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Flickr My Photos

The guardian

Untitled

1/4 daguerreotype plate in hand

Disfrutando!!!

Pan Twardowski

Lazy Lass [eXPLoReD]

I Snuck into My Neighbor's Yard to Take this Photo and My Neighbor Caught Me

before the great collapse(explore)

Waiting in line

Chi

More Photos

Follow

Get every new post delivered to your Inbox.