சுவிஸின் தேசிய தின கொண்டாடங்கள் முடிவடைந்ததும் வீதிகளை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டவர்கள், வீதியையும் நடைபாதையையும் இணைத்து அமைத்திருந்த தார் அணைப்புகளை நீக்கிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு நாள் கூத்துக்கு இவ்வளவு செலவு செய்து வீதிகளையும் மெழுகிறார்களே என்று மனதுக்குள் நினைத்துவிட்டு நகர்ந்து கொண்டே நடைபாதையை சமப்படுத்தாதிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என ஆழமாக யோசித்தேன். Continue reading ‘கதிரைக்காக இராமல் உரிமைக்காக போராடுங்கள்’




FMM
JDS
NSLJA
RSF
UsTamil
Vincent Jeyan




![Lazy Lass [eXPLoReD] Lazy Lass [eXPLoReD]](http://static.flickr.com/7083/7272226034_3d95aba441_t.jpg)



