19
Feb
11

தொப்புள் கொடி உறவுக்கு ஆப்படிக்கும் அரசியல் ஆரம்பம்!

2011 Feb 172011 Feb 182011 Feb 19

அண்மையில் வெளியாகிய செய்திகள் படத்தை அழுத்துங்கள்- 2011 Feb 16

அண்மையில் வெளியாகிய செய்திகள் படத்தை அழுத்துங்கள்- 2011 Feb 16

அண்மை நாட்களாக இந்திய மீனவர்கள் விவகாரம் சூடு பிடித்துள்ளதை யாவரும் அறிந்ததே.

இப்பிரச்சனை நீண்ட காலமாக தொடர்வதினால் வடக்கு கிழக்கு குறிப்பாக வடக்கு கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

1984ஆம் ஆண்டு வடக்கு கடல் பரப்பில் இந்திய , இலங்கை கற்றொழிலாளர்களுக்கிடையில் ஏற்பட்ட கடும் மோதலின் போது முதன் முறையாக இழுவைப்படகும் அதற்கு பயன்படுத்தும் வலைகளும் கைப்பற்றப்பட்டமையும் அதைத் தொடர்ந்து இழுவைப்படகு தொழிலை இலங்கை கடற்றொழிலாளர்கள் மேற்கொள்ளத் தொடங்கியதும் நினைவு கூறத்தக்கது.

இது பற்றிய விபரம் பின்னர்.

கடற்றொழிலாளர் பிரச்சனை வேண்டும் என்றோ திட்டமிட்டோ நடைபெறுவதில்லை. அதற்கு பல காரணங்களை உண்டு.

ஆனால் இப்பிரச்சனையை அரசியலாக்கி குளிர்காய நினைக்கிறர்கள் எமது சாக்கடைகள்.

இப் பிரச்சனையை இரு நாட்டு அரசாங்கமும் பேசி தீர்க்க முடியாத முக்கியமான புரிந்துணர்வு மிக்க விடயமாகும்.

மீறி அரசியல் வம்பு வளர்த்தால் பாதிக்கப்படுவது அப்பாவி கடற்றொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களுமாகும்.

ஊழல் , லஞ்சம் , உதவியின்மை , சுகாதாரவசதியின்மையினால் எத்தனை பேர் வாழ வழியில்லாது வடக்கு கிழக்கிலும் இந்தியாவிலும் தவிக்கிறார்கள் அவர்களுக்கு வாழ்வழிப்பதற்கு இக் கொடிய பேய்களை எதிர்த்து போராடுங்கள்.

ஆப்பாவிகளை சுரண்டும் பொருளாதார சுமையினால் அகலவலைவிரித்து வாழ துடிக்கும் அப்பாவிகள், தண்ணியில் எல்லை தெரியாது, இருட்டில் வழிதெரியாது, இயற்கையின் சீற்றத்தினால் அலைகடந்து வருபவர்களை காப்பாற்ற வேண்டியதும் கட்டுப்படுத்த வேண்டியதும் இரு நாட்டு கடற்படைகளே. மாறாக கடலிலும் அரசியல் பாவிகளுக்கு துணை போவதை தடுப்பதற்காக பொங்கி எழுங்கள்.

இதற்கிடையில் இந்திய கற்றொழிலாளர்களினால் சில வடக்கு கடற்றொழிலாளார்கள் தாக்கப்பட்டதாகவும், படகுகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன.

மேலும் “ஓப்றேஸன் கடல் சிங்கம்” என அண்மையில் வெளியாகிய உறுதிப்படுத்த முடியாத தகவலையும் இவ்விடத்தில் ஒருமித்து பார்க்க வேண்டிய தேவையும் எமக்கிருக்கின்றது.

எது எப்படியிருந்தாலும் இரு நாட்டு மீனவர்கள் விடயத்தை கையில் எடுப்பதன் மூலம் தொப்புள் கொடி உறவுகளுக்கிடையில் விரிசல்களை ஏற்படுத்தி விடுவது நல்லது என கண்டிருக்கிறார்கள் இரு நாட்டு புலனாய்வு துறையினர்.

அரசியல் லாபங்களுக்காக மக்களை உசுப்போற்றுபவர்களை அவசரப்பட்டு ஆதரிக்காது பொறுமையாக பிரச்சனையை வென்றுவிடுங்கள்.

Advertisement

0 Responses to “தொப்புள் கொடி உறவுக்கு ஆப்படிக்கும் அரசியல் ஆரம்பம்!”



  1. Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s


  • பகிர் – Share

    Rightdiary பகிர் – Share

www.rightdiary.com LAUNCHING PROGRAM

Tamil 10 top sites [www.tamil10 .com ]

 

February 2011
M T W T F S S
« Jan   Mar »
 123456
78910111213
14151617181920
21222324252627
28  

Flickr My Photos

float

Ice and a Slice

Night Dance

two

Raper Creek Falls

Eiffel Tower in our house :P +1

Troy, NY. 2011

Tower Bridge.

6:50 AM Light Show

fire!

More Photos

Follow

Get every new post delivered to your Inbox.