Archive for April, 2010

27
Apr
10

Somebody save me somebody try to kill me. (Page 2)

This article for Press Freedom Day

Media situation in Jaffna, (2007-Assistant Secretary of State Richard Boucher traveled Wednesday to the Jaffna peninsula, a predominantly ethnic Tamil area....) by VincentJeyan

Media situation in Jaffna, (2007-Assistant Secretary of State Richard Boucher traveled Wednesday to the Jaffna peninsula, a predominantly ethnic Tamil area....) by VincentJeyan

Today telephone and internet facilities are provided to any house in the Jaffna Peninsula . But the telecom Jaffna Branch did not provide them to the media personnel at the most wanted times. That was the gift the journalists working under most daring life risking circumstances received from the Communications Services. Continue reading ‘Somebody save me somebody try to kill me. (Page 2)’

20
Apr
10

நீ முதலில் நேசி , எதிரி ஓடுவான்!!!

இறுதி போர் முடிந்து ஒருவருடம் நிறைவுபெறுவதற்கு இன்னும் 29 நாட்கள் உள்ளன. ஏறத்தாள ஒருவடத்திற்குள் தமிழருக்குள் நிகழ்ந்த முன்னேற்றம்தான் என்ன?
தேசியத்தின் பேரால் ஒருவர் மீது ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தியதும் காட்டிக்கொடுத்ததும் எம்மை நாமே ஏமாற்றிக் கொண்டதும் தான் மிச்சம். Continue reading ‘நீ முதலில் நேசி , எதிரி ஓடுவான்!!!’
12
Apr
10

நம்பிக்கையில்லாத தலைமைகள்

பலத்த எதிர்ப்பின் மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் 13 ஆசனங்களை பெற்றுள்ளமை பாரிய வெற்றியாக கருதப்படுகின்றது.
வடக்கு கிழக்கில் எனைய தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பினும் அவர்கள் பேரினவாத கட்சியின் கீழ் போட்டியிட்ட காரணத்தால் தமிழ் கட்சிகள் என்ற வகையில் பார்க்க முடியாது.
9ஆசனங்களை இழந்து நிற்கும் த.தே.கூட்டமைப்பு மேலும் பல போராட்டங்களை முறியடித்து இழந்த ஆசனங்களை மீட்க வேண்டிய கட்டாயத்திலுள்ளது. Continue reading ‘நம்பிக்கையில்லாத தலைமைகள்’



  • பகிர் – Share

    Rightdiary பகிர் – Share

www.rightdiary.com LAUNCHING PROGRAM

April 2010
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Flickr My Photos